Retail billing software for every shop
கடைக்கான பில்லிங் software – GST, இருப்பு, கடன் கணக்கு எல்லாம் ஒரே இடத்தில்
From a small kirana to a multi-counter supermarket: fast barcode billing, GST bills, stock, supplier and customer credit – on PC, tablet or phone, with data safe in the cloud.
சின்ன மளிகைக் கடை முதல் பல counter supermarket வரை – barcode பில், GST பில், இருப்பு, சப்ளையர் & வாடிக்கையாளர் கடன். Computer, tablet, phone எதிலும்; data cloud-ல் பாதுகாப்பாக.
No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

Made for
யாருக்கு ஏற்றது
Features
வசதிகள்
Fast barcode billing
Scan, qty, discount, many payment modes, hold & recall bills.
Barcode scan, அளவு, தள்ளுபடி, Cash/UPI/Card, பில் hold செய்யலாம்.
Stock & purchase
Live stock, low-stock alerts, supplier purchase, CSV import of products.
உடனடி இருப்பு, குறைந்த இருப்பு எச்சரிக்கை, சப்ளையர் கொள்முதல், CSV இறக்குமதி.
Customer credit (udhaar)
Credit bills, collections and weekly WhatsApp reminders.
கடன் பில், வசூல், வாராந்திர WhatsApp நினைவூட்டல்.
GST bills & reports
GST invoice, HSN, tax summary and day-wise reports.
GST பில், HSN, வரி சுருக்கம், தினசரி அறிக்கை.
Offers & loyalty points
Percentage / flat offers and points for regular customers.
% / ₹ ஆஃபர், வழக்கமான வாடிக்கையாளருக்கு points.
Staff logins
Cashier sees only billing; owner sees everything.
Cashier-க்கு பில்லிங் மட்டும்; உரிமையாளருக்கு எல்லாம்.
WhatsApp bills
Send the bill and credit balance to the customer’s WhatsApp.
பில் மற்றும் கடன் இருப்பை வாடிக்கையாளர் WhatsApp-க்கு அனுப்பலாம்.
Works offline too
Billing continues if the internet drops; it syncs when back.
Internet போனாலும் பில் போடலாம்; திரும்ப வந்ததும் தானாக sync.
Simple screens your staff learn in a day
Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.
ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

Pricing
விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்
- All features of this module
- Staff logins, cloud backup
- WhatsApp messages centre
Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.
Questions
கேள்விகள்
Can I bill without internet? · Internet இல்லாமல் பில் போட முடியுமா?
Yes. Bills are saved on the device and sent to the cloud automatically when the internet returns.
ஆம். பில் device-ல் சேமிக்கப்பட்டு, internet வந்ததும் தானாக cloud-க்கு போகும்.
Does it print GST bills? · GST பில் print ஆகுமா?
Yes – thermal (58/80 mm) or A4/A5 with GSTIN, HSN and tax split.
ஆம் – 58/80 mm thermal அல்லது A4/A5, GSTIN, HSN, வரிப் பிரிவுடன்.
Can I import my existing products? · ஏற்கனவே உள்ள பொருட்களை ஏற்ற முடியுமா?
Yes, from an Excel / CSV file.
ஆம், Excel / CSV file மூலம்.
Is my data safe? · என் data பாதுகாப்பானதா?
Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.
Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.
See it with your own business data
Open the demo now, or start a 14-day free trial.
இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.