SULHAS · Gym · Fitness studio · Yoga centre

Gym management software that collects your fees on time

Gym-க்கான software – கட்டணம், வருகை, renewal நினைவூட்டல் தானாக

Members, plans, payments, dues, attendance and automatic WhatsApp renewal reminders – so no fee is missed and your desk staff work faster.

உறுப்பினர்கள், plan, கட்டணம், நிலுவை, வருகை, தானியங்கி WhatsApp renewal நினைவூட்டல் – எந்த கட்டணமும் விடுபடாது.

No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

SULHAS gym software screen

Made for

யாருக்கு ஏற்றது

GymFitness studioYoga centreCrossFit boxMartial arts / dance class

Features

வசதிகள்

👥

Members & plans

Monthly / quarterly / yearly plans, joining fee, GST, freeze.

மாத / காலாண்டு / வருட plan, சேர்க்கைக் கட்டணம், GST, freeze.

💳

Fees & dues

Part payments, dues list, receipts.

பகுதிப் பணம், நிலுவைப் பட்டியல், ரசீது.

📲

Renewal reminders

Automatic WhatsApp before expiry and on due dates.

காலாவதிக்கு முன் தானியங்கி WhatsApp நினைவூட்டல்.

✅

Attendance

Check-in / check-out, who is inside now, timing slots.

Check-in / out, இப்போது உள்ளே இருப்பவர்கள், நேர slots.

🪪

Member app & ID card

Members see their plan, dues and ID card on their phone.

உறுப்பினர் தன் phone-ல் plan, நிலுவை, ID card பார்க்கலாம்.

📝

Enquiries

Follow up walk-in enquiries until they join.

விசாரணைக்கு வந்தவர்களை சேரும் வரை follow-up.

🏋️

Trainers & expenses

Trainer list, expenses and monthly profit.

பயிற்சியாளர்கள், செலவு, மாத லாபம்.

📈

Reports

Collection, expiring members, income vs expense.

வசூல், காலாவதியாகும் உறுப்பினர்கள், வருமானம் vs செலவு.

Simple screens your staff learn in a day

Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.

ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

▶ Open the demo

SULHAS gym screen

Pricing

விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்

Monthly · மாதம்
₹499
  • All features of this module
  • Staff logins, cloud backup
  • WhatsApp messages centre
Start free trial
Yearly · வருடம் (save ₹989)
₹4,999
  • Everything in monthly
  • 2 months free
  • Pay once a year
Start free trial

Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.

Questions

கேள்விகள்

Will members get reminders automatically? · உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் தானாக போகுமா?

Yes. Switch on Messages; reminders go before expiry. Without WhatsApp API, they appear in a list to send with one click.

ஆம். Messages ஆன் செய்தால் காலாவதிக்கு முன் போகும். WhatsApp API இல்லையென்றால் ஒரு click-ல் அனுப்பும் பட்டியலில் வரும்.

Can members see their details on phone? · உறுப்பினர் phone-ல் பார்க்க முடியுமா?

Yes, with the member link / QR they see plan, dues and ID card.

ஆம், member link / QR மூலம் plan, நிலுவை, ID card.

Is my data safe? · என் data பாதுகாப்பானதா?

Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.

Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.

See it with your own business data

Open the demo now, or start a 14-day free trial.

இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.

▶ Free demo✨ Free trial

Other SULHAS software