Bakery & sweets software – billing, cake orders and production
பேக்கரி & ஸ்வீட் கடைக்கான software – பில், கேக் ஆர்டர், தயாரிப்பு
Counter billing, custom cake orders with advance and delivery date, recipes, production, batch & expiry and wastage – with order updates on WhatsApp.
Counter பில், முன்பணத்துடன் கேக் ஆர்டர், டெலிவரி தேதி, recipe, தயாரிப்பு, batch & expiry, வீணானவை – WhatsApp-ல் ஆர்டர் நிலை.
No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

Made for
யாருக்கு ஏற்றது
Features
வசதிகள்
POS billing
Barcode / quick buttons, GST bills, many payment modes.
Barcode / விரைவுப் பொத்தான், GST பில்.
Cake & bulk orders
Advance, balance, delivery date, design notes, approval.
முன்பணம், மீதி, டெலிவரி தேதி, design குறிப்பு.
Recipes & production
Record production; ingredients are reduced.
தயாரிப்பு பதிவு; மூலப்பொருள் தானாக குறையும்.
Batch, expiry & wastage
Track expiry and record wastage.
Expiry, வீணானவை கணக்கு.
Delivery
Assign delivery person, delivered status.
டெலிவரி நபர், வழங்கிய நிலை.
WhatsApp updates
Order received / confirmed / out for delivery messages.
ஆர்டர் பெறப்பட்டது / உறுதி / டெலிவரிக்கு புறப்பட்டது.
Simple screens your staff learn in a day
Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.
ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

Pricing
விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்
- All features of this module
- Staff logins, cloud backup
- WhatsApp messages centre
- Everything in monthly
- 2 months free
- Pay once a year
Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.
Questions
கேள்விகள்
Can customers place orders from their phone? · வாடிக்கையாளர் phone-லிருந்து ஆர்டர் செய்யலாமா?
Yes, with the customer order page; you approve them in SULHAS.
ஆம், customer order பக்கம் மூலம்; நீங்கள் SULHAS-ல் ஏற்கலாம்.
Is my data safe? · என் data பாதுகாப்பானதா?
Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.
Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.
See it with your own business data
Open the demo now, or start a 14-day free trial.
இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.