SULHAS · Jewellery showroom · Gold & silver shop · Pawn-cum-jewellery

Jewellery software with tag stock, old gold and schemes

நகைக் கடைக்கான software – tag இருப்பு, அன்றைய விலை, பழைய தங்கம், சீட்டு

Today’s rate, tag-wise pieces with weight, stone, wastage and HUID, bills with making charges, old gold purchase, savings schemes, orders, repairs and karigar accounts.

அன்றைய விலை, எடை, கல், சேதாரம், HUID உடன் tag வாரியான நகைகள், செய்கூலியுடன் பில், பழைய தங்கம், சீட்டுத் திட்டம், ஆர்டர், ரிப்பேர், கரிகர் கணக்கு.

No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

SULHAS jewellery software screen

Made for

யாருக்கு ஏற்றது

Jewellery showroomGold & silver shopPawn-cum-jewelleryManufacturer & wholesaler

Features

வசதிகள்

💰

Daily rate

22K / 24K / 18K / silver rates; bills use today’s rate.

22K / 24K / வெள்ளி விலை; பில் அன்றைய விலையில்.

🏷️

Tag-wise stock

Gross, stone, net weight, wastage, making, HUID, tag print.

மொத்த எடை, கல், நிகர எடை, சேதாரம், HUID, tag print.

♻️

Old gold exchange

Purity, melting loss, value adjusted in the bill.

தரம், உருக்குக் கழிவு, பில்லில் கழிப்பு.

🪙

Savings schemes

Monthly scheme collection and maturity.

மாதச் சீட்டு வசூல், முதிர்வு.

📝

Orders & repairs

Customer orders, karigar issue / receipt.

ஆர்டர், கரிகர் கொடுத்தல் / பெறுதல்.

🔒

One tag – one sale

Two counters can never sell the same piece.

ஒரே நகையை இரண்டு counter விற்க முடியாது.

Simple screens your staff learn in a day

Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.

ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

▶ Open the demo

SULHAS jewellery screen

Pricing

விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்

Monthly · மாதம்
₹999
  • All features of this module
  • Staff logins, cloud backup
  • WhatsApp messages centre
Start free trial
Yearly · வருடம் (save ₹1,989)
₹9,999
  • Everything in monthly
  • 2 months free
  • Pay once a year
Start free trial

Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.

Questions

கேள்விகள்

Does it print tags? · Tag print ஆகுமா?

Yes, tag labels with weight and barcode.

ஆம், எடை மற்றும் barcode உடன்.

Is my data safe? · என் data பாதுகாப்பானதா?

Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.

Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.

See it with your own business data

Open the demo now, or start a 14-day free trial.

இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.

▶ Free demo✨ Free trial

Other SULHAS software