SULHAS · Restaurant · Hotel / mess · Café

Restaurant billing software with KOT and waiter app

ஹோட்டல் / ரெஸ்டாரன்ட் software – மேசை, KOT, waiter app, பில் split

Tables, KOT to the kitchen, takeaway and delivery, waiter app on the phone, bill split, recipe-wise stock and GST – also VAT / sales tax for other countries.

மேசைகள், சமையலறைக்கு KOT, பார்சல் & டெலிவரி, waiter phone app, பில் பிரிப்பு, recipe வாரியான இருப்பு, GST – மற்ற நாடுகளுக்கு VAT / sales tax.

No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

SULHAS food software screen

Made for

யாருக்கு ஏற்றது

RestaurantHotel / messCaféBiryani & fast foodCloud kitchenBar & lounge

Features

வசதிகள்

🍽️

Tables & dine-in

Floor view by area, guests, move / merge tables.

Area வாரியான மேசைகள், மேசை மாற்று / இணை.

🔥

KOT & kitchen screen

KOT per station (kitchen / bar / tandoor), ready alerts.

பிரிவு வாரியான KOT, தயார் எச்சரிக்கை.

📱

Waiter mobile app

Waiters take orders at the table and send KOT.

Waiter மேசையிலேயே ஆர்டர் எடுத்து KOT அனுப்புவார்.

🛵

Takeaway & delivery

Own delivery and Swiggy / Zomato orders with commission report.

சொந்த டெலிவரி & Swiggy / Zomato, commission அறிக்கை.

💳

Bill split & GST

Split by items or equally, discount, service charge, CGST/SGST.

பில் பிரிப்பு, தள்ளுபடி, service charge, CGST/SGST.

🥬

Recipe stock

Ingredients reduce per plate sold; consumption vs purchase.

விற்ற ஒவ்வொரு plate-க்கும் மூலப்பொருள் குறையும்.

📋

Menu & combos

Half / full, combos, Tamil names on KOT, availability switch.

Half / Full, காம்போ, KOT-ல் தமிழ்ப் பெயர்.

🌍

Any country

Currency, VAT / GST / sales tax, tax number and date style per country.

நாட்டுக்கு ஏற்ற நாணயம், வரி, தேதி வடிவம்.

Simple screens your staff learn in a day

Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.

ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

▶ Open the demo

SULHAS food screen

Pricing

விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்

Monthly · மாதம்
₹599
  • All features of this module
  • Staff logins, cloud backup
  • WhatsApp messages centre
Start free trial
Yearly · வருடம் (save ₹1,189)
₹5,999
  • Everything in monthly
  • 2 months free
  • Pay once a year
Start free trial

Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.

Questions

கேள்விகள்

Can waiters use their own phones? · Waiter தங்கள் phone-ல் பயன்படுத்தலாமா?

Yes. They open the waiter app link, log in and add it to the home screen.

ஆம். Waiter app link திறந்து login செய்து Home screen-ல் சேர்க்கலாம்.

Does it support restaurants outside India? · இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்தலாமா?

Yes – UAE, Saudi, UK, Singapore, Malaysia, USA and more: currency and tax change with the country.

ஆம் – UAE, Saudi, UK, Singapore… நாட்டைத் தேர்ந்தெடுத்தால் நாணயம், வரி மாறும்.

Can one table pay in parts? · ஒரு மேசை பிரித்து பணம் கட்டலாமா?

Yes, split the bill by items or equally into 2–4 bills.

ஆம், உணவு வாரியாக அல்லது சமமாக 2–4 பில்களாக.

Is my data safe? · என் data பாதுகாப்பானதா?

Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.

Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.

See it with your own business data

Open the demo now, or start a 14-day free trial.

இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.

▶ Free demo✨ Free trial

Other SULHAS software