Clinic software with prescription and own pharmacy
கிளினிக் + மருந்தகம் software – Token, Prescription, மருந்து பில்
Reception tokens, doctor desk with quick prescription and print, pharmacy billing straight from the prescription with batch & expiry stock.
Reception token, விரைவான prescription & print உடன் டாக்டர் desk, prescription-லிருந்து நேரடியாக மருந்தக பில், batch & expiry இருப்பு.
No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

Made for
யாருக்கு ஏற்றது
Features
வசதிகள்
Reception & tokens
Patient search, new / review fee, vitals, token slip.
நோயாளி தேடல், கட்டணம், vitals, token.
Doctor desk
History, diagnosis, 1-0-1 dose buttons, A5 prescription print.
வரலாறு, diagnosis, 1-0-1 dose, A5 prescription.
Pharmacy billing
Prescription loads into the bill; batch & expiry auto.
Prescription தானாக பில்லில்; batch & expiry.
Medicine stock
Low stock, expiry alerts, purchase entry.
குறைந்த இருப்பு, காலாவதி எச்சரிக்கை.
Reminders
Review date and medicine refill reminders on WhatsApp.
Review தேதி, மருந்து நினைவூட்டல்.
Simple screens your staff learn in a day
Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.
ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

Pricing
விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்
- All features of this module
- Staff logins, cloud backup
- WhatsApp messages centre
- Everything in monthly
- 2 months free
- Pay once a year
Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.
Questions
கேள்விகள்
Is the pharmacy connected to the doctor? · மருந்தகம் டாக்டருடன் இணைந்ததா?
Yes, finished prescriptions appear in the pharmacy waiting list.
ஆம், முடிந்த prescription மருந்தக பட்டியலில் தானாக வரும்.
Is my data safe? · என் data பாதுகாப்பானதா?
Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.
Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.
See it with your own business data
Open the demo now, or start a 14-day free trial.
இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.