Mobile shop software with IMEI billing, EMI and service
மொபைல் கடைக்கான software – IMEI பில், EMI, எக்ஸ்சேஞ்ச், சர்வீஸ்
Every phone tracked by IMEI from purchase to sale, exchange of old phones, EMI with finance companies, brand scheme claims, protection plans and repair job cards – for one shop or many branches.
கொள்முதல் முதல் விற்பனை வரை ஒவ்வொரு phone-ம் IMEI-யுடன், பழைய phone எக்ஸ்சேஞ்ச், ஃபைனான்ஸ் EMI, brand scheme claim, protection plan, ரிப்பேர் job card – ஒரு கடை அல்லது பல கிளைகள்.
No card needed · Demo with sample data · இலவச டெமோ – பதிவு தேவையில்லை

Made for
யாருக்கு ஏற்றது
Features
வசதிகள்
IMEI billing
Scan the IMEI; the same phone can never be sold twice.
IMEI scan; ஒரே phone இரண்டு முறை விற்க முடியாது.
Exchange & used phones
Old phone value in the bill, resale from used stock.
பழைய phone மதிப்பு பில்லில், மீண்டும் விற்பனை.
EMI / finance
Bajaj, HDB etc. – amount due from the finance company until received.
Bajaj, HDB… – ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் வர வேண்டிய பணம்.
Scheme claims
Brand / bank cashback claims tracked till received.
Brand / bank cashback claim கணக்கு.
Protection plans
Extended warranty / screen protection linked to IMEI.
Extended warranty / screen protection IMEI-யுடன்.
Service job cards
Received → ready → delivered, parts & labour, WhatsApp ready message.
Job card, பாகங்கள், "phone தயார்" WhatsApp.
Warranty search
Search IMEI or mobile – who bought, when, warranty left.
IMEI தேடல் – யார், எப்போ, warranty மீதி.
Branches
Stock by branch and IMEI transfer between branches.
கிளை வாரியான இருப்பு, IMEI மாற்றம்.
Simple screens your staff learn in a day
Works on computer, tablet and phone. Data is kept safely in the cloud with daily backup; staff get their own login with only their part.
ஊழியர்கள் ஒரே நாளில் கற்றுக்கொள்ளும் எளிய திரைகள். Computer, tablet, phone எதிலும் வேலை செய்யும். தினசரி backup, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி login.

Pricing
விலை – 14 நாள் இலவசம், பிறகு உங்களுக்கு பிடித்தால் மட்டும்
- All features of this module
- Staff logins, cloud backup
- WhatsApp messages centre
- Everything in monthly
- 2 months free
- Pay once a year
Prices in Indian Rupees. Add more modules any time – each business type has its own login and price.
Questions
கேள்விகள்
Can two counters sell the same IMEI? · இரண்டு counter ஒரே IMEI-ஐ விற்க முடியுமா?
No. The server locks the IMEI when the first bill is saved.
முடியாது. முதல் பில்லிலேயே server IMEI-ஐ பூட்டிவிடும்.
Does it support e-invoice? · e-invoice உண்டா?
B2B bills can be downloaded as e-invoice JSON for the IRP portal and the IRN / QR printed on the bill.
B2B பில்லை IRP portal-க்கான JSON ஆக download செய்து IRN / QR-ஐ பில்லில் print செய்யலாம்.
Is my data safe? · என் data பாதுகாப்பானதா?
Your data is stored in the cloud with daily backups and is visible only to your business logins. If your plan ends, the data stays safe – you can still view it.
Data cloud-ல் தினசரி backup உடன்; உங்கள் login-களுக்கு மட்டுமே தெரியும். Plan முடிந்தாலும் data பாதுகாப்பாக இருக்கும்.
See it with your own business data
Open the demo now, or start a 14-day free trial.
இப்போதே டெமோ பாருங்கள் அல்லது 14 நாள் இலவசமாக ஆரம்பியுங்கள்.